"நரகின் மீது ஹராமானவர் அல்லது யார் மீது நரகம் ஹராம் என்பதை உங்களுக்கு அறியத்தரட்டுமா?அவர்தான் நெருக்கமாக இருந்து கொள்கின்றவரும்,மிருதுவாகவும் விட்டுக் கொடுப்போடும் நடந்து கொள்கின்றவர்"என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் ஸஹீஹானது-சரியானது - இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார் - இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார்
explain-icon

விளக்கம்

ஹதீஸ் விளக்கம் நரகை விட்டும் தடுக்கப்படுகின்ற நபர் யார் என்று :உங்களுக்குஅறியத்தரட்டுமா?:என்பதன் கருத்தாவது வழிபாட்டுத் தளங்களில் முடிந்த வரையில் மக்களுடன் நெருங்கியிருந்து,அவர்களுடன் அன்புடனும்,விட்டுக் கொடுப்புடனும் நடந்து கொள்கின்ற மனிதன் நரகை விட்டும் தடுக்கப்படுவான்,என்பதாகும்.

explain-icon

மேலதிக விபரங்களுக்கு