அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸைஹான், ஜைஹான், புராத், நைல் நதிகள் அனைத்தும்ச சுவர்க்கத்தின் நதிகளிலுள்ளாதாகும் ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
explain-icon

விளக்கம்

உலகத்தில் காணப்படுகின்ற ஸைஹான், ஜைஹான், புராத், நைல் ஆகிய நான்கு நதிகளை சுவர்க்கத்தின் நதிகளாக நபி (ஸல்) விவரிக்கிறார்கள். இது பற்றி சில அறிஞர்கள் குறிப்பிடும் போது இவைகள் உண்மையில் சுவர்க்கத்தின் நதிகள்தான், ஆனாலும் உலகிற்கு இறக்கப்பபட்டதும் உலகத்தில் காணப்படுகின்ற நதிகளின் பண்பும் இயல்பும் அவைகளை மிகைத்து விட்டன எனக் குறிப்பிடுகின்றனர்.

explain-icon

மேலதிக விபரங்களுக்கு