நபி (ஸல்) அவர்கள் ஆணுக்கு குங்குமச்சாயமிடுவதைத் தடைசெய்தார்கள் என அனஸ் இப்னு மாலிக் ரழி அறிவிக்கிறார்கள் ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது
explain-icon

விளக்கம்

நபி(ஸல்) அவர்ககள் ஒருஆண் தனது உடம்புக்கு அல்லது ஆடைக்கு குங்குமச் சாயமிடுவதைத் தடைசெய்தார்கள். ஏனெனில் அது பெண்களின் வாசனைப்பொருளாகும். பெண்களுக்கு ஒப்பாகுதல் என்ற வகையில் இது ஆண்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது