"ஸகரிய்யா (அலை) அவர்கள் ஒரு தச்சனாக இருந்தார்கள்."என்று ரஸூல்(ஸல்) அவர்கள் கூறினார்கள்,என அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்." ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
explain-icon

விளக்கம்

ஸகரிய்யா (அலை) அவர்கள் தச்சுத் தொழில் மூலம் சம்பாதித்து வந்தார்கள்,என ரஸூல் (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் தெரிவிக்கின்றார்கள்.

explain-icon

மேலதிக விபரங்களுக்கு