இந்த ஹதீஸில் ரஸுல் (ஸல் அவர்கள் குழந்ததைகள் மற்றும் சொத்துக்களுக்கெதிராக பிரார்த்திப்பதை தடை செய்து எச்சரிக்கிறார்கள்.ஏனெனில் துஆவின் தாக்கம் மிகப்பெரியது. அதன் பலாபலன்களை அடியார்களுக்குக் அல்லாஹ் காட்டுவான்.அதனால் அடியான் தனக்கு எதிராகக் கேட்கும் போது அந்த நேரம் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரமாக இருந்தால் அதன் தீங்கு குறித்த அம்மனிதருக்கு ஏற்படுவதுடன் அவருடன் தொடர்பான பிள்ளைகளையும் சொத்தையும் பாதிக்கும்.