உங்களின்பெற்றோரை நீங்கள் வெறுக்காதீர்கள் யார் பெற்றோரை வெறுக்கிறாரோ அவர் நிராகரித்தவராக ஆவிடுகிறார் என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது
explain-icon

விளக்கம்

தனது தந்தையின் பரம்பரையை உண்மையில் அறிந்த நிலையில் யார் அத னை மறுத்து விடுகிறாரோ அது சிறிய குப்ராகும்.மனிதனை நிரந்தரமாக நரகில் தங்க வைக்கக் கூடிய பெரியவகைக் குப்ராக கருதப்பட மாட்டாது. என்றாலும் இவ்வாறு தனது பரம்பரையை வெறுக்கும் செயலானது தடுக்கப்பட்ட அருவருக்கத்தக்க விடயம் என்பதையே இது காட்டும்.