ஓர் இறைவிசுவாசி ஒரே பொந்தினுல்இரு தடவைகள் தீண்டப்படமாட்டான் என அபூஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்கள்
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது
ஓர் இறைவிசுவாசி ஒரே ஆபத்தில் மீண்டும் மீண்டும் விழக் கூடாது. அவன் படிப்பினை பெற வேண்டும் .ஆகவே அவன் மனஉறுதியும்,எச்சரிக்கையும் விழிப்புணர்வும் மிக்கவனாக இருப்பது அவசியமாகும்