"யுத்தம் ஒரு சதியாகும்" என்று ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள் என ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது
explain-icon

விளக்கம்

"காபிரகளுக்கு எதிரான போரின் நோக்கம் இஸ்லாத்தினதும்,இஸ்லாமியரினதும் நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதே. எனவே அவர்களுடன் யுத்தம் புரியம் போது தந்திரோபயங்களைக் கையாள்வதை இந்த ஹதீஸ் அனுமதித்துள்ளது."